என் நண்பனின் கவிதை !
விழிகள் மோதிய
விபத்தின் காயம்காதல்..
காயத்தின் மயிலிறகு
சிகிச்சைநட்பு..!
தவங்கள் செய்தால்தானே
வரங்கள் கிடைக்கும்..
எந்த தவமும்செய்யாமல்
நீ மட்டும் எப்படிஎனக்கு
கிடைத்தாய்..?
(என்) நிழலைத் தேடி
(இந்த) நிஜத்தின்பயணம்..!
எப்போது உன்னை
காண்பேனென்றோ
நீ எப்படி இருப்பாயென்றோ
எனக்கு தெரியாது..
ஆனால் இன்றும்
உனக்காய் உருகி
தவிக்கிறேன்மெய்யன்போடு..!
மழை காலத்திற்கு முன்
உணவு சேர்க்கும்
சிற்றெறும்பு போல்
உன் வருகைக்கு முன்
உனக்காய் அன்பு சேர்த்தவாறு...!
என் வாழ்க்கை உன்(?) கையில்..
மறந்தும்மறவாமல் இருக்க
தடங்களை பதிய வை..
Saturday, December 26, 2009
Thursday, May 14, 2009
மனிதம் செத்து மனிதன் வாழ்வதா...?
ஒடிக்கப்ட்ட சிறகுகளும்
அடைக்கப்பட் சிறைகளும்
எமக்கு மட்டும் நிரந்தரமாக
விடியாத பொழுதுகள் இன்றும்....
இமைமமூடும் கணப்பொழுதும்
குண்டு தலைவிழும் எனநினைத்து
வழித்திருந்த நாட்கள் எத்னையோ...
அர்த்தமற்ற ஆக்கிரமிப்புக்களும்
அடிமைப்படுத்தும் அதிகாரங்களும்
அன்னியார் கையில் இன்று
அவதிப்படுவது என்னவோ
அப்பாவி உயிர்கள் தான்...
எத்தனையோ கணவுகளுடன்
என்னவோ கற்பனையில் கட்டிய
கோட்டைகள் கயவர்கள் கண் பட்டதோ
என்னவோ பூத்த மலர் காய்க்குமுன்
கொய்யப்படுவது போல் கொய்யப்பட்டன...
தென்னையும் தேயிலையும் நெல்லும்
என உற்பத்தியில் சிறந்த என் நாடு
இன்று குண்டுச் சத்தத்திற்கும் கொலைவெறியர்
நடமாட்டத்திற்கும் அடிபணிந்தது...
தெரிந்தெடுத்து கழமனுப்பிய தலைவர்களோ
இன்று அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து
அசைபோடுகின்றன மண்டியிட்டு...
பிறந்த ஊர் எங்கோ...
வாழ்ந்த ஊர் எங்கோ...
வாழப்போகும் ஊர் எங்கோ...
இதில் வாழ்க்கையை எங்கு தேட...
உலக நாடுகளுக்கு
எம் உள் நாட்டுப் பிரச்சனை
என்னவோ உல்லாசப் பிரயாணம் போலும்
அறிக்கைகளுக்கும் அரசியல்
ஆக்குரோசங்களுக்கும் குறைவில்லை....
இறைவனுக்குகக் கூட இரக்கம் இல்லை.
இயற்கையைக் காட்டிப் பயமுறுத்துகிறார்
இறைவனின் பல படைப்புகளுக்கு
எப்போதும் அர்த்தம் புரிவதில்லை
அந்த வரிசையில் எமது இனமும்
இணைக்கப் பட்டது என்று தெரியவில்லை...
இறைவா ! ஒரேயொரு வரம் வேண்டும்.
உன் கண் அசைவில் இப் பூமியின்
இயக்கத்தை நிறுத்து முடிந்தால் நிர்மூலம் ஆக்கிவிடு...
ஒடிக்கப்ட்ட சிறகுகளும்
அடைக்கப்பட் சிறைகளும்
எமக்கு மட்டும் நிரந்தரமாக
விடியாத பொழுதுகள் இன்றும்....
இமைமமூடும் கணப்பொழுதும்
குண்டு தலைவிழும் எனநினைத்து
வழித்திருந்த நாட்கள் எத்னையோ...
அர்த்தமற்ற ஆக்கிரமிப்புக்களும்
அடிமைப்படுத்தும் அதிகாரங்களும்
அன்னியார் கையில் இன்று
அவதிப்படுவது என்னவோ
அப்பாவி உயிர்கள் தான்...
எத்தனையோ கணவுகளுடன்
என்னவோ கற்பனையில் கட்டிய
கோட்டைகள் கயவர்கள் கண் பட்டதோ
என்னவோ பூத்த மலர் காய்க்குமுன்
கொய்யப்படுவது போல் கொய்யப்பட்டன...
தென்னையும் தேயிலையும் நெல்லும்
என உற்பத்தியில் சிறந்த என் நாடு
இன்று குண்டுச் சத்தத்திற்கும் கொலைவெறியர்
நடமாட்டத்திற்கும் அடிபணிந்தது...
தெரிந்தெடுத்து கழமனுப்பிய தலைவர்களோ
இன்று அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து
அசைபோடுகின்றன மண்டியிட்டு...
பிறந்த ஊர் எங்கோ...
வாழ்ந்த ஊர் எங்கோ...
வாழப்போகும் ஊர் எங்கோ...
இதில் வாழ்க்கையை எங்கு தேட...
உலக நாடுகளுக்கு
எம் உள் நாட்டுப் பிரச்சனை
என்னவோ உல்லாசப் பிரயாணம் போலும்
அறிக்கைகளுக்கும் அரசியல்
ஆக்குரோசங்களுக்கும் குறைவில்லை....
இறைவனுக்குகக் கூட இரக்கம் இல்லை.
இயற்கையைக் காட்டிப் பயமுறுத்துகிறார்
இறைவனின் பல படைப்புகளுக்கு
எப்போதும் அர்த்தம் புரிவதில்லை
அந்த வரிசையில் எமது இனமும்
இணைக்கப் பட்டது என்று தெரியவில்லை...
இறைவா ! ஒரேயொரு வரம் வேண்டும்.
உன் கண் அசைவில் இப் பூமியின்
இயக்கத்தை நிறுத்து முடிந்தால் நிர்மூலம் ஆக்கிவிடு...
உனக்கும் எனக்கும் மட்டும்...
எனக்கும் ஆசையடி உன் கைபிடித்து
விருட்சங்கள் அடர்ந்த வீதியோரங்களில்
நடைபயில எனக்கும் ஆசைடி...
நீண்ட நெடுந்துரர பிரயாணங்களில்
நீ சாய வேண்டியே சாய்ந்து
கொள்ளும் என் தோழ்கள்...
எனது மார்பில் நீதுர்ங்க உன்னைக்
கட்டியபடி நான் துரங்க அந்த நிலாக்காலம்
இன்றும் என் கனவுகளில் மட்டும்
அவ்வப்போது நினைவலைகளாய்...
விடியும் பொழுதுகளில் உன் கலைந்த
கூந்தலும் கலையாத புன்சிரிப்பும்
கட்டியணைத்த முத்மும்
என்றும் என்னை மகிழ்விக்கும்...
வாழ்க்கையை ஏதோ வென்றுவிட்ட கழைப்பில்
உனது மடியில் கிடைக்கும் ஓய்வுகள்
இன்றும் என் மன நின்மதிக்கு உறுதுணையாகுமடி...
என்னைப் புரிந்துகொண்ட உன்னையும்
உன்னைப் பிரிந்துகொண்ட என்னையும்
என்றும் உணராது எம் சொந்தம்...
உண்மைக்கு புறம்பாய் நாம் ஒன்றையும்
செய்து விடவில்லை
எம் உணர்வுகளையும் யாரும் உணரவில்லை.
உணர்த்துவது எம் கடமையல்ல...
உணர்வது அவர்கள் சித்தமானால்
உண்மையில் உதிக்கும் சூரியனும்
உஷ்ணம் குறைக்கும் எம்மவர் மன மாற்றத்திற்காக....
எனக்கும் ஆசையடி உன் கைபிடித்து
விருட்சங்கள் அடர்ந்த வீதியோரங்களில்
நடைபயில எனக்கும் ஆசைடி...
நீண்ட நெடுந்துரர பிரயாணங்களில்
நீ சாய வேண்டியே சாய்ந்து
கொள்ளும் என் தோழ்கள்...
எனது மார்பில் நீதுர்ங்க உன்னைக்
கட்டியபடி நான் துரங்க அந்த நிலாக்காலம்
இன்றும் என் கனவுகளில் மட்டும்
அவ்வப்போது நினைவலைகளாய்...
விடியும் பொழுதுகளில் உன் கலைந்த
கூந்தலும் கலையாத புன்சிரிப்பும்
கட்டியணைத்த முத்மும்
என்றும் என்னை மகிழ்விக்கும்...
வாழ்க்கையை ஏதோ வென்றுவிட்ட கழைப்பில்
உனது மடியில் கிடைக்கும் ஓய்வுகள்
இன்றும் என் மன நின்மதிக்கு உறுதுணையாகுமடி...
என்னைப் புரிந்துகொண்ட உன்னையும்
உன்னைப் பிரிந்துகொண்ட என்னையும்
என்றும் உணராது எம் சொந்தம்...
உண்மைக்கு புறம்பாய் நாம் ஒன்றையும்
செய்து விடவில்லை
எம் உணர்வுகளையும் யாரும் உணரவில்லை.
உணர்த்துவது எம் கடமையல்ல...
உணர்வது அவர்கள் சித்தமானால்
உண்மையில் உதிக்கும் சூரியனும்
உஷ்ணம் குறைக்கும் எம்மவர் மன மாற்றத்திற்காக....
Subscribe to:
Posts (Atom)